என்னைப் பற்றி

சமூக, அரசியல், சூழியல், பொருளாதார, முதலீட்டுத் துறைகளை உன்னிப்பாக உற்று நோக்கும் ஒருவன்.

நான் பார்த்து, கேட்டு, படித்து, உணர்ந்து, பாதிப்புக்கு ஆளாகிக் கற்ற விஷயங்களையும் தகவல்களையும் ஒரு கண்ணாடியைப் போல பிரதிபலிக்க முயலும் ஒருவன்.

நாம் சந்திக்கும் அனைத்து சிக்கலான பிரச்சினைகளுக்கும் எளிமையான அடிப்படை மூலக் கருவும், எளிமையான தீர்வும் இருக்குமெனவும் நம்பும் ஒருவன்.

தொடர்புக்கும், தொடர்ச்சியான உரையாடலுக்கும்
 

kuppusamy18@gmail.com

No comments: