Monday, November 23, 2009

Best insurance plan

LIC இன் ஜீவன் ஆனந்த் பாலிசி குறித்த பதிவைத் தொடர்ந்து, Term Insurance மற்றும் Endowment Plans குறித்த ஒப்பீடு India Next யாஹூ குழுமத்தில் ஒரு விவாதத்தைக் கிளப்பியது. அதைக் காண இங்கே அழுத்தவும்.

உதிரித் தகவல்:
Endowment திட்டங்களிலேயே கூடுதலாக டெர்ம் பெனிஃபிட் ரைடர் ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்து Term Insurance மற்றும் Endowment Plans ஆகிய இரண்டின் அனுகூலங்களை ஒரு சேரப் பெறலாம். அதைப் பற்றி பின்வரும் பகுதிகளில் காணவிருக்கிறோம்.

2 comments:

நன்மனம் said...

Good information shared.

Thanks.

perumal said...

உயர்திரு சார்,

இப்படி இன்சூரன்ஸ் பற்றி விலாவாரியாக நீங்கள் சொல்லிக்கொடுப்பதினால் இரண்டு பலன்கள்.

அவை 1. நல்ல இன்சுரன்ஸ் திட்டங்களை தேர்ந்தெடுக்க உதவுகிறது. 2. வெறும் கமிசனுக்காக மட்டுமே எப்பொழுதும் தொந்தரவு செய்யும் இன்சூரன்ஸ் பற்றிய எந்த ஒரு அடிப்படை அறிவும் இல்லாத இன்சூரன்ஸ் ஏஜெண்டுகளிடம் கிடுக்கிப்பிடி கேள்விகள் கேட்பதன் மூலம் அவர்களின் தொந்தரவுகளை தவிர்க்க முடிகிறது.

இப்படி அடிப்படை புரிதல்களை ஏற்படுத்தும் உங்களுக்கு கோடான கோடி நன்றி.

பணிவுடன்
பெருமள்
கரூர்